Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்சி தாவால்களுக்கு தயாராகும் குழுக்கள்

கட்சி தாவால்களுக்கு தயாராகும் குழுக்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு குழுக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியுடனும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியுடனும் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் அவர்கள் இது தொடர்பாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த திஸாநாயக்க , மகிந்த அமரவீர உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசிய கட்சி தரப்புடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருவதுடன் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவொன்று மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *