செய்திகள்

கட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்

அரசாங்கத்தில் பிரபல அமைச்சர் ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராகியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நேற்றைய தினத்தில் தனது அமைச்சுக்கு சென்று தனது பொருட்களை அவர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் தினங்களில் அவர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. -(3)