Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்சி மாறிய எம்.பிக்களை நீக்க சு.க யோசனை

கட்சி மாறிய எம்.பிக்களை நீக்க சு.க யோசனை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக தேசிய பட்டியல் எம்.பிக்கள் அந்த பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி இது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *