Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து சகல விமான பயணிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

கட்டுநாயக்கவிலிருந்து சகல விமான பயணிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களை விமானம் புறப்படுவதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலையத்தினால் பயணிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் 12 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த அறிவித்தலை பின்பற்றுமாறு விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *