Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரிப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரிப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய, சுதந்திர வர்ததக வலயத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 216ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இன்று முதல் ஊழியர்கள் தமது தனிப்பட்ட வாகனங்கள் ஊடாக தொழிற்சாலைக்கு வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.அனைத்து ஊழியர்களுக்கும் இதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தொழிற்சாலை அதிகாரிகளுக்கு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் அனைத்து ஊழியர்களும், தமது தொழிற்சாலை போக்குவரத்து சேவையின் ஊடாக மாத்திரம் தொழிற்சாலைக்கு வந்து செல்ல வேண்டும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *