Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ‘நெக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 36 வயது பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெண் சீதுவ ராஜபக்‌ஷகம பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதனால் இந்த பெண் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியிருந்த நிலையில் தற்போது வெளியில் வேறு ஆடைத் தொழிற்சாலையொன்றிலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கட்டுநாயக்க வலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *