Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4ஆம் திகதி இந்த பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.
பிரதமருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர். -(3)06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *