Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்டியில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் கைது

கண்டியில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் கைது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் கண்டியில் இன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சஹரனுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *