Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தம்பதிகள் சடலங்களாக மீட்பு

கண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தம்பதிகள் சடலங்களாக மீட்பு

கண்டி, புவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டிடமொன்று சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

35 மற்றும் 32 வயது தம்பதிகள் இவ்வாறாக சடலமாக மீட்கப்பட்டுடுள்ளன.
ஏற்கனவே சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் தாயும் தந்தையுமே இவ்வாறாக சடலமாக மீட்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *