Search
Friday 19 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கதிர்காமம் கிரிவிகாரை விகாராதிபதி மீது துப்பாக்கி சூடு

கதிர்காமம் கிரிவிகாரை விகாராதிபதி மீது துப்பாக்கி சூடு

கதிர்காமம் கிரிவிகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விகாராதிபதி அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயணித்தாக நம்பப்படும் வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *