Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 56 பேருக்கு கொரோனா!

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 56 பேருக்கு கொரோனா!

பொலனறுவை கந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோன தொற்றாளர் இந்த முகாமிலிருந்து அழைத்து வரப்பட்டவரே. இந்நிலையில் அந்த முகாமில் உள்ளவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் 56 பேருக்கு அந்த தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *