Search
Wednesday 14 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கப்பலுடன் படகு மோதி விபத்து! 4 பேர் பலி -2 பேரை காணவில்லை

கப்பலுடன் படகு மோதி விபத்து! 4 பேர் பலி -2 பேரை காணவில்லை

பேருவளையிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் குழுவொன்று பயணித்த படகொன்று கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் சிக்கியு ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *