Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்!

கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில்  இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மற்றைய பிரதேசங்களிலும் இன்று மாலை முதல் ஊடரங்கு சட்டம் அமுலாகவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *