Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு

கம்பஹா மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு

கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பேலியகொடை மீன் சந்தையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டம் முழுவதிலும் இன்று இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *