Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணமல் போயிருந்த நுவரெலியா வர்த்தகர் சடலமாக மீட்பு

காணமல் போயிருந்த நுவரெலியா வர்த்தகர் சடலமாக மீட்பு

கடந்த சில நாட்களாக காணமல் போயிருந்த நுவரெலியா ராகல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகருடையது என சந்தேகிக்கப்படும் சடலமொன்று மகியங்கனை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
மகியங்களை லோக்கல் ஓய பகுதியிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *