Search
Sunday 9 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

வடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.இவர் கடந்த 3 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில், கட்டக்காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *