தலைப்பு செய்திகள்

காத்தான்குடி மற்றும் மாவனெல்லயை சேர்ந்த இருவர் கைது

காத்தான்குடி மற்றும் மாவனெல்லயை சேர்ந்த இருவர் கைது

காத்தான்குடி மற்றும் மாவனெல்லயை சேர்ந்த இருவர் தம்புள்ளையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். தவ்ஹீத் ஜமாத்தின் சஹ்ரானின் உறவினர்கள் இவர்களென தெரியவருகிறது.

குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *