Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று எந்த முட்டாள் சொல்லுவான்?- சுமந்திரன் கேள்வி (வீடியோ)

கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று எந்த முட்டாள் சொல்லுவான்?- சுமந்திரன் கேள்வி (வீடியோ)

தமிழ் தேசியகூட்டமைப்பை சேர்ந்த 11பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டாம் என்று கையெழுத்து வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

1.என்னத்தை தெரிந்து இவர்கள் கையெழுத்து போட்டுள்ளார்கள்?
2.கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று எந்த முட்டாள் சொல்லுவான்?
3.சர்வதேச முறைகள் எப்படி நகரும் என்ற அறிவு இவர்களுக்கு இல்லையா?
4.கடிதத்தை படித்து பார்த்து தானா கையெழுத்து போட்டுள்ளார்கள்?
என சக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *