Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிதுல்கல இங்கோயா ஆலய திருவிழா – (படங்கள்)

கிதுல்கல இங்கோயா ஆலய திருவிழா – (படங்கள்)

கிதுல்கல இங்கோயா தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்றது.
13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து 14ஆம் திகதி இரவு தேர் ஊர்வலம் நடைபெற்றதுடன் நேற்று காலை பறவைக் காவடி , தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. -(3)1

sdr

sdr

sdr

sdr

sdr

sdr


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *