Search
Tuesday 19 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியினை நெருங்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நடைபயணம்

கிளிநொச்சியினை நெருங்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் இரண்டாம் நாள் இன்று காலை இயக்கச்சியிலிருந்து ஆரம்பகமாகியிருந்தது. மாணவர்களுடன் இணைந்து பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலளர் செல்வராஜா கஜேந்திரன் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளனர்.

தற்போது நடைபயணம் கிளிநொச்சியினை நோக்கிய பயணிப்பதாக தெரியவந்துள்ளது. கிளிநொச்சியை சென்றடைந்ததும் மேலும் பல மாணவர்கள் நடைபயணத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *