Search
Monday 16 September 2019
  • :
  • :

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் விபத்து விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் இராணுவ வாகனம்  விபத்து விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இராணுவ வீரர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். மேலும் மற்றுமொரு இராணுவ வீரர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் 2 விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *