Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

கிளிநொச்சியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

கிளிநொச்சி- விநாயகபுரம் பகுதியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த பிரதேசத்தில் இயங்கும் பாலியல் விடுதியை தடை செய்யவும் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. குறித்த சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தி தமது பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறும், பிரதேசத்தின் நன்மதிப்பை மீளப் பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)kili-protest-180120-seithy (1)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *