Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : மாணவர்களுக்கு உதவிய இராணுவம்

கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : மாணவர்களுக்கு உதவிய இராணுவம்

கடும் மழையுடன் கூடிய காலநிலையால் கிளிநொச்சியில் ஆனந்தபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த பிரதேசங்களில் இன்று காலை வெள்ளத்தில் சிக்கியிருந்த பல குடும்பங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படடுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி இந்து வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மண்டபமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அந்த பரீட்சை மண்டபங்களில் மாணவர்கள் பரீட்சை எழுதக் கூடியாவறு இராணுவத்தினரின் உதவியுடன் மேசை கதிரைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கும் இராணுவத்தினரால் படகுகள் மற்றும் டக்டர் வாகனங்கள் மூலம் பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். -(3)01 04 05 06 IMG-20191206-WA0008 IMG-20191206-WA0010 IMG-20191206-WA0014


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *