Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்

கிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.காரை செலுத்திய சாரதி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.விபத்தில் சிக்குண்ட கார் பிரதேச இளைஞர்களின் கடும் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரை குத்தகைக்கு எடுத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த பகுதியில் திடீரென அதிகரித்த வெள்ளம் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *