Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பத்து வருடங்களின் பின் மாவீரர்தின வளைவு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பத்து வருடங்களின் பின் மாவீரர்தின வளைவு

கிளிநொச்சியில் பொலிஸ் , விசேட அதிரடிப்படை, இராணுவ புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் தின அலங்கார வளைவு நிறுவப்பட்டுள்ளது.கடந்த 2009 இறுதி யுத்தத்தின் பின்னராக பத்து வருடங்களின் பின் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மாவீரர் தின வளைவு அமைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *