Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உற்சாகத்துடன் மக்கள் வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உற்சாகத்துடன் மக்கள் வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பதோடு வாக்களிப்பு தற்போது அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.காலை 7 மணிக்குஆரம்பமான வாக்களிப்புக்கள் மந்தகதியில் இடம்பெற்றபோதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருவதை அவதானிக்க முடிகிறது.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *