Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கு மாகாண சபை: பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று! கூட்டமைப்பு ஆதரிக்கும்

கிழக்கு மாகாண சபை: பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று! கூட்டமைப்பு ஆதரிக்கும்

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆட்­சி­ய­மைத்­துள்ள நிலையில் 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தின் மீதான வாக்­கெ­டுப்பு இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கும் மு.கா.விற்குமிடையே இடம்­பெற்ற விசேட பேச்­சு­வார்த்­தை­களின் போது காணப்­பட்ட இணக்­கத்தை அடுத்து வர­வு­செ­ல­வுத்­திட்­டத்­திற்கு கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *