Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குசல்மென்டிஸ் பிணையில் விடுதலை

குசல்மென்டிஸ் பிணையில் விடுதலை

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த குசல்மென்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மில்லியன் ரூபா என்ற அடிப்படையின் இரண்டு சரிரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *