Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குசல் மென்டிஸ் கைது!

குசல் மென்டிஸ் கைது!

வாகன விபத்து சம்பவமொன்று தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இவரால் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *