Search
Friday 23 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் கைது!

குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் கைது!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 5 பேர் டுபாயில் கைதாகியிருந்த நிலையில் அவர்கள் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் பயங்ரவாத குழு உறுப்பினரான மில்ஹான் என்பவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *