Search
Thursday 21 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டுப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா

கூட்டுப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தனது பதவியை பொறுப்பேற்றார்.
யுத்தக் காலத்தில் இராணுவத்தினருக்கு கட்டளையிடும் அதிகாரிகளின் ஒருவராக இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *