Search
Thursday 20 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சி கூட்டணியாக தனித்துப் போட்டியிட தீர்மானம்

கூட்டு எதிர்க்கட்சி கூட்டணியாக தனித்துப் போட்டியிட தீர்மானம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, தனிக் கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாயின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *