Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கையடக்க தொலைபேசிகள் , அதி நவீன தொடர்பாடல் உபகரணங்களுடன் 3 பேர் கைது!

கையடக்க தொலைபேசிகள் , அதி நவீன தொடர்பாடல் உபகரணங்களுடன் 3 பேர் கைது!

அதி நவீன கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்கள் பலவற்றுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நீர்கொழும்பு ஏத்துகாலை பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடையே இரண்டு இலங்கையர்களும் சீனர் ஒருவரும் அடங்குவதாகவும் இவர்களிடமிருந்து 402 கையடக்க தொலைபேசிகளும் 17400 சிம் அட்டைகளும் , 60 ரவுட்ர்கள் உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)image_03ce5708a2 image_209de13dfa image_2987c0b186 image_ca61c0f854 image_f2ff64e7a6


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *