Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொச்சிக்கடையில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

கொச்சிக்கடையில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் இன்று இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜெம்பட்டா  வீதி பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *