தலைப்பு செய்திகள்

கொச்சிக்கடையில் வெடிப்பு சம்பவம்

கொச்சிக்கடையில் வெடிப்பு சம்பவம்

கொழும்பு கொச்சிக்கடையில் நேற்று குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் காரொன்றிலிருந்து சற்று முன்னர் குண்டு வெடித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்த பொலிஸார் அதனை குண்டுகளை செயழிலக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் வெடிக்கச் செய்துள்ளனர்.
இதன்போது யாருக்கும் சேதமேற்படவில்லை. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *