Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் இன்று திறக்கப்படுகிறது

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் இன்று திறக்கப்படுகிறது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலினால் சேதமடைந்திருந்த கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு இந்த தேவாலயம் திறக்கப்படவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை (வியாழக்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்; மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *