Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொத்தனி குண்டுகள் பயன்படுத்தியமைக்கான சாட்சிகள் கிடையாது : பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

கொத்தனி குண்டுகள் பயன்படுத்தியமைக்கான சாட்சிகள் கிடையாது : பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கொத்தனி குண்டுகளோ அல்லது இராசாயன ஆயுதங்களோ பயன்படுத்தப்படவில்லையெனவும் அது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற இராசாயன ஆயுதங்கள் சமவாயகம்(திருத்தம்) சட்டமூலம் மீதான விவாத்தின் போது பதிலளித்து உரையாற்றிய பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் கொத்தனி குண்டுகளோ அல்லது இராசாயன ஆயுதங்களோ பயன்படுத்தவில்லை. அதற்கான ஆதாரங்களும் கிடையாது. இந்நிலையில் சிலர் இராணுவத்தினர் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம். வடக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது இராணுவத்தினர் எத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது. இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்பாக விக்னேஸ்வரன் போன்றோர் இனவாதம் பேசுகின்றனர்.
இதேவேளை சர்வதேச விசாரணை வேண்டுமெனவும் கூறுகின்றனர். அதற்கான அவசியமும் கிடையாது. எவ அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *