தலைப்பு செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்ற சென்றவர் பலி

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்ற சென்றவர் பலி

தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள குதித்த யுவதியொருவரை காப்பாற்ற முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

குறித்த நீர்த்தேக்கத்தில் 22 வயது மதிக்கத்த பெண் ஒருவர் குதித்த நிலையில் அவ்வேளையில் அந்த பகுதியால் சென்ற ஆணொருவர் நீரில் பயந்து அந்த யுவதியை காப்பாற்ற முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஆனால் தற்கொலைக்கு முயற்சித்த யுவதி உயிர்த்தப்பியுள்ளதோடு அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *