Search
Monday 17 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

205 பேரின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு அவர்கள் பரீட்சையின் போது கொப்பியடித்தல் என கூறப்படும் பிரதியடித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமையே காரணமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் போது அந்த விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அது தொடர்பான விசாரணைகளுக்கு வருமாறு 3 தடவைகள் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அந்த விசாரணைகளுக்கு வருகை தரவில்லையெனவும் இதனாலேயே அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *