தலைப்பு செய்திகள்

கொரோனா அறிகுறிகளுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற பெண் : இன்னுமொருவரை தேடி விசாரணை

கொரோனா அறிகுறிகளுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற பெண்  : இன்னுமொருவரை தேடி விசாரணை

கொரோனா என சந்தேகிக்கப்படக் கூடிய நோய் அறிகுறிகளுடன் ஹோமாகமவிலுள்ள தற்காலிக ஹோட்டல் அறைக்கு சென்ற பெண்ணொருவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த பெண்ணுடன் ஆணொருவர் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளதாகவும் ஆனால் அந்த ஆண் அந்த ஹோட்டல் அறையிலிருந்து சென்றுள்ளதாகவும் ஆனால் அந்த பெண்ணுக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அந்த பெண் விசேட அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து.
இந்நிலையில் தற்போது ஹோட்டல்கள் திறக்கப்படாதிருக்கும் நிலையில் அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் அறையை வழங்கிய சம்பவம் தொடர்பாகவும் அவருடன் வந்த ஆண் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை அந்த பெண்ணுடன் வந்த நபர் பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்புடையவராக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *