Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு! கடற்படையில் தொற்று தீவிரம்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு! கடற்படையில் தொற்று தீவிரம்

மேலும் 20 கொரோனா நோயாளர்கள் நேற்றைய (12) தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 889ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கடற்படையினராகும்
இதுவரையில் 440 வரையான கடற்படையினர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *