Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொழும்பு கொட்டாவ மீன் சந்தை மூடப்பட்டது

கொரோனா நோயாளர்கள் அடையாளம் –  கொழும்பு கொட்டாவ மீன் சந்தை மூடப்பட்டது

கொழும்பு – கொட்டாவ நகரப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை சந்தையில் பணிப்புரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, மீன் சந்தை மற்றும் அவர்கள் தங்கியிருந்த கட்டடம் ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மீன் சந்தை மற்றும் அவர்கள் தங்கியிருந்த கட்டிடம் என்பன சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சுமார் 40 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *