Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று – யாழ் இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று – யாழ் இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.மேலும் இந்த இளைஞரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளன.இதேவேளை யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *