Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொலை செய்யப்பட்ட 10 மாத இரட்டைக் குழந்தைகள் : நிந்தவூரில் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட 10 மாத இரட்டைக் குழந்தைகள் : நிந்தவூரில் நடந்த கொடூரம்

சம்மாந்துறை நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் குளியல் அறையில் இவ்வாறாக இந்த குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாய் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *