Search
Tuesday 15 January 2019
  • :
  • :

கொழும்பில் அமெரிக்க தூதரக பகுதியில் தீ

கொழும்பில் அமெரிக்க தூதரக பகுதியில் தீ

கொழும்பில் கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரக அலுவலக பகுதியில் புதிதாக அமைக்கப்படும் கட்டிடமொன்றில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அந்த பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்களும் 12 அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தீயிற்கான காரணம் கண்டறியப்படவில்லை. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *