Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் கடும் மழை : மட்டக்குளியவில் பல இடங்கள் நீரில் மூழ்கின

கொழும்பில் கடும் மழை : மட்டக்குளியவில் பல இடங்கள் நீரில் மூழ்கின

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் 90 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் கடும் மழை பெய்யும் நிலையில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை கொழும்பில் பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மட்டக்குளிய உள்ளிட்ட பகுதியில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *