Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் குறைந்த அழுத்த நீர்விநியோகம்!

கொழும்பில் குறைந்த அழுத்த நீர்விநியோகம்!

நாளை (10)காலை 9 மணி தொடக்கம் மறுதினம் காலை 9 மணி வரையில் கொழும்பில் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்திலேயே விநியோகிக்கப்படுமென தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ச, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மாறகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கும் கொட்டிகாவத்த, முல்லேரிய, பிரதேசங்களுக்கும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீடமைப்பு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தை கொண்டதாக அமைந்திருக்கும்.
இதேவேளை ஓகந்தர பிரதேசத்துக்கும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் முழுமையாக இடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *