Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர்வெட்டு

கொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர்வெட்டு

கொழும்பில் சில பிரதேசங்களில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரையிலும் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 2 , 3 , 7 , 8 , 9 மற்றும் 10 பிரதேசங்களில் இவ்வாறாக நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 1 பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *