Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பில் மட்டக்குளிய, புளுமென்டல், கிரேண்ட்பாஸ், மோதரை மற்றும் வெள்ளம்பிட்டிய ஆகிய 5 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *