Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் பல பிரதேசங்களில் 18 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பில் பல பிரதேசங்களில் 18 மணி நேர நீர்வெட்டு!

இன்று (09) இரவு 9 மணிமுதல் கொழும்பில் பல பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

கோட்டை , கொட்டாஞ்சேனை , கிரேண்ட்ப்பாஸ் , மட்டக்குளிய பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு இடம்பெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது. (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *